2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே ஓடும் ரயிலின் முன் தனது இரு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்ஒரு பெண்.
செங்கல்பட்டு அருகே உள்ள கரிசாங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவரது கணவர்ராமகிருஷ்ணனுக்கும், வசந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்குமாம். வசந்திக்கு சரளா என்ற 3 வயது பெண்குழந்தை உண்டு. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதனால் ராமகிருஷ்ணன் கோபமடைந்தார். மீண்டும் பெண் குழந்தையா என்று ஆத்திரமடைந்தார். இதுதொடர்பாகஅவருக்கும் வசந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த வசந்தி தன்னுடையமகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து கைக் குழந்தையை ஒரு கையிலும், 3 வயது மகளை மறு கையில் தூக்கிக் கொண்டு சென்றவசந்தி, அந்தப் பகுதி வழியே வந்த விழுப்புரம்-செங்கல்பட்டு பாசஞ்சர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
தாயுடன் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் சேர்ந்து நசுங்கி இறந்து கிடந்தது பார்ப்பவர்கள் மனதில் ரத்தம்கசிய வைப்பதாக இருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications