"ஹிட் அன்ட் ரன்"... இறப்போர் குடும்பத்திற்கு ரூ.25,000
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீட்டுநிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக சட்டப் பணி ஆணையத் தலைவர் நீதிபதி சம்பத் குமார் தெரிவித்தார்.
சென்னையில் விரைவு நீதிமன்ற நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிக அளவில்உள்ளது. இவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.
காயம் அடைபவர்களுக்கு ரூ.12,000 வரை இழப்பீடு வழங்கப்படும். இவை குறித்து பொதுமக்களிடையேவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.
சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவமனைகள் மூலம் இந்த விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்படும்என்றார் சம்பத் குமார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications