இடைத் தேர்தல் தொகுதிகளுக்கு 31ல் அரசு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில்தேர்தல் நடக்கும் நாளான 31ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 31ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
வழக்கமாகத் தேர்தல் நடக்கும் நாளில் அரசு பொது விடுமுறை அளிக்கப்படும். அதுபோலவே வரும் 31ம் தேதிதேர்தல் நடைபெறவுள்ள இந்த மூன்று தொகுதிகளிலும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications