வேலூர் ராணுவ வீரர் காதலியுடன் தற்கொலை
பள்ளிகொண்டா:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் ஒரு ராணுவ வீரர் தன் காதலியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளிகொண்டா அருகே உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் காஷ்மீர் எல்லையில்ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஈஸ்வராபுரத்தில் வசித்துவருகிறார். அவருக்கு சக்தி (27) என்ற ஒரு தங்கை உண்டு. சக்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
விஜயகுமார் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது நாகர்கோவிலில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கும்செல்வதுண்டு. அப்போது விஜயகுமாருக்கும் சக்திக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு விஜயகுமாரின் பெற்றோரிடம் சென்றுள்ளனர். ஆனால்விஜயகுமாரின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை. வீட்டிலும் சேர்க்க மறுத்துவிட்டனர்.
எனவே, அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து மீண்டும்கன்னிகாபுரத்துக்கு வந்த விஜயகுமார், நேராகத் தன்னுடைய நிலத்திற்குச் சென்று தன் புது மனைவியான சக்தியுடன்பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தான் அவர்கள் இருவரும்தற்கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டார் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications