வி.எச்.பிக்கு அல்-காய்தா கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹாலந்து நாட்டில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிகளுக்கு அல்-காய்தா தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வி.எச்.பியின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
இது தொடர்பாக அல்-காய்தா இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. ஹாலந்தில் உள்ள கோவில்களை மூடவேண்டும் எனவும் தங்களுக்கு 10,000 ஈரோ கரன்சியையும் தர வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
3 வாரங்களுக்குள் இதைச் செய்யத் தவறினால் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுவார்கள்,அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கிரிராஜ் கூறியுள்ளார்.
இந்த இ-மெயில் எவ்வளவு தூரத்துக்கு உண்மையானது என்பது குறித்து ஹாலந்து போலீசார் ஆராயந்துவருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications