அக்னி ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையான அக்னி இந்திய ராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை இந்த ஏவுகணைத் தயாரிப்பும் பராமரிப்பும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின்(டி.ஆர்.டி.ஓ.) கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இப்போது இதன் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை நேரடியாக இந்திய ராணுவத்தின் வசம்தரப்பட்டுவிட்டது.
அக்னி ஏவுகணைகள் கிட்டதட்ட 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 2,500 கி.மீ. வரை சென்று துல்லியமாகத்தாக்கும் திறன் கொண்டவை.
ஏற்கனவே, ராணுவத்தின் வசம் பிருத்வி ரக ஏவுகணைகள் தரப்பட்டுவிட்டன. அவற்றை ராணுவம் எல்லைப்பகுதியில் நிலை நிறுத்தவும் ஆரம்பித்துவிட்டது. இப்போது அக்னி ஏவுகணைகளையும் ராணுவம் பாகிஸ்தானைக்குறி வைத்து நிறுத்த ஆரம்பித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications