வேலை செய்த வீட்டிலேயே கொள்ளை: கணவன், மனைவி கைது
சென்னை:
சென்னை மைலாப்பூரில் வேலை செய்த வீட்டிலேயே கொள்ளையடித்த டிரைவர், அவரது மனைவி, சகோதரரைபோலீசார் கைது செய்தனர்.
மைலாப்பூரில் சாலைத் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் சில நிறுவனங்களை நடத்தி வரும்தொழிலதிபர். சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினரோடு வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது இவரது வீட்டில் கொள்ளை நடந்தது. வீட்டிலிருந்த ரூ. 9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அவரது வீட்டு ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வீட்டின் கார் டிரைவர் பாலச்சந்திரன் தான் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவி காந்திமதி,சகோதரர் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தராஜ் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டன. இவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்அங்கிருந்த ரூ. 5.5. லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது.
மீதி பணத்தை இவர்கள் செலவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications