தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நடந்த தேர் திருவிழாவில் ஒரு வாலிபர் தேர் சக்கரத்தில்சிக்கி பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
கந்தர்வக்கோட்டை அருகே உள்ளது குளத்தூர்நாடு நாயக்கன்பட்டி கிராமம். இங்கு காரி அழகர் கோவிலில்வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் கடந்த வாரம் இந்த விழா வெகு சிறப்பாக தொடங்கியது. நேற்று முன் தினம் இரவு இக்கோவிலின்தேரோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் தேரை இழுத்துக் கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பாக்கியராஜ் (19),திருநாவுக்கரசு (25), நரசிம்மன் (38) ஆகிய மூவரும் தவறிப் போய் கீழே விழுந்து தேர்ச் சக்கரத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் பாக்கியராஜ் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications