முஷாரப் பேச்சால் இந்தியா கோபம்
டெல்லி:
தன் நாட்டு மக்களுக்குப் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பின் தொலைக்காட்சி உரைஇந்தியாவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சரான ஒமர் அப்துல்லாகூறினார்.
நேற்றிரவு தன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முஷாரப், இந்தியா தான் போருக்குத் தூண்டி விடுகிறது என்றுதிமிர்த் தனமாகப் பேசினார்.
ஒவ்வொரு பாகிஸ்தானியனும் காஷ்மீரைத் தன் உயிருக்கும் மேலாக நினைக்கிறான். எனவே காஷ்மீர் விடுதலைப்போராட்டத்துக்குப் பாகிஸ்தான் எப்போதும் போல ஆதரவளிக்கும் என்றும் முஷாரப் கூறினார்.
முஷாரப் பேசிய அடுத்த சிறிது நேரத்திலேயே ஒமர் அப்துல்லா இதற்குப் பதிலளிக்கும் வகையில் நிருபர்களிடம்பேசினார்.
முஷாரப்பின் பேச்சினால் இந்தியா மேலும் கோபமடைந்துள்ளது என்று ஒமர் கூறினார்.
கடந்த ஜனவரி 12ம் தேதி என்ன பேசினாரோ அதையே தான் திரும்பவும் பேசியுள்ளார் முஷாரப் என்றார் ஒமர்.
ஆனாலும் முஷாரப்பின் பேச்சுக்கு இந்தியாவின் முறையான பதிலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்இன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தெரிவிப்பார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications