கலெக்டரிடம் மனு எழுதிக் கொடுப்பதாக கூறி மோசடி: 7 பேர் கைது
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு எழுதிக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிப் பணம் பறித்த 7 பேரைப்போலீசார் இன்று கைது செய்தனர்.
பொது மக்கள் தங்களுடைய குறைகளை கலெக்டரிடம் கூறுவதற்காக பொது மக்கள் மனு எழுதிக் கொடுப்பதுவழக்கம்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதிக் கொடுப்பதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுவருகிறது. மனு எழுதிக் கொடுக்கும் இந்தக் கூட்டம் அதற்காக குறிப்பிட்ட தொகையையும் பெறுவது வழக்கம்.
இந்நிலையில் பொது மக்களிடம் மனு எழுதி நேரடியாக கலெக்டரிடம் கொடுப்பதாகக் கூறி ஏழு பேர் கொண்ட ஒருகும்பல் ஒரு கணிசமான தொகையை சிலரிடமிருந்து வாங்கியது. ஆனால் குறிப்பிட்ட படி அவர்கள் அந்தமனுக்களை கலெக்டரிடம் சேர்க்கவில்லை.
இதை அறிந்த அங்குள்ள தாசில்தார் ஒருவர் இவர்களைப் பற்றி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
போலீசாரும் உடனடியாகச் செயல்பட்டு சண்முகம், நடராஜன் உட்பட ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications