அதிமுகவினர் தேர்தல் முறைகேடு: சைதையில் மறு தேர்தல் கோருகிறது திமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் அதிமுகவினர் கடும் வன்முறையில் ஈடுபட்டு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதால் அங்குமறுதேர்தல் நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று சைதாப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது கள்ள ஓட்டு போட்டவர்களைத் தடுத்ததிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அதிமுகவினரால் தாக்கப்பட்டார்.
இது குறித்து ஆளுநர் ராம்மோகன் ராவிடம் திமுக புகார் மனு கொடுத்துள்ளது. திமுக பொதுச் செயலாளர்அன்பழகன், எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மனுவைக் கொடுத்தனர்.
இதற்கிடையே சைதாப்பேட்டையில் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் பொன்முடி மனு கொடுத்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கியைநேரில் சந்தித்த பொன்முடி இந்த மனுவைக் கொடுத்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications