கன்னியாகுமரியில் மீனவர்கள் மோதலைத் தடுக்க பெண்கள் அமைதிக் குழு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் அடிக்கடி நடக்கும் கோஷ்டி மோதல்களைத் தவிர்ப்பதற்காகபெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைதிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி மோஷ்டி மோதல், வகுப்புமோதல் நடப்பது சகஜமானது.
இதைத் தவிர்க்க பெண்களைக் கொண்ட அமைதிக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. மாவட்டத்தில்மொத்தம் உள்ள 43 மீனவக் கிராமங்களில் இந்த அமைதிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் 3 பெண்கள், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு வருவாய் அதிகாரி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். மீனவ கிராமங்களில் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் குழுக்கள் தலையிட்டு அமைதிஏற்படுத்தும்.
இதுதவிர மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடியைத் தலைவராகவும், மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் சஞ்சய் குமாரை துணைத் தலைவராகவும் கொண்ட மாவட்ட அளவிலான கடலோர குழுவும்அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை முற்றினால் இவர்கள் தலையிடுவார்கள்.
பெண்களைக் கொண்ட அமைதிக் குழுக்கள் மாதம் ஒருமுறை கிராமங்களில் கூடுவர். பிரச்சினை சிறிதாகஇருந்தால் அவர்களே தீர்த்துக் கொள்வர். பெரிதாக இருந்தால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்குகொண்டு செல்லப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications