ஆயிரம் கடா வெட்டினாலும் ஜெ. பாவம் தீராது: இளங்கோவன்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் செய்த அராஜகத்திற்கு, ஆயிரம் கடா வெட்டி அன்னதானம் செய்தாலும், நூறுயானைகளை கோவில்களுக்கு கொடுத்தாலும் கூட பாவம் தீராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.
சைதை தொகுதி தேர்தல் குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைதை தொகுதியில் நடந்த தேர்தலில்போலீஸாரின் துணையோடு அதிமுகவினர் செய்த அராஜகங்கள், சர்வாதிகாரம், மிருகத்தனம் ஆகியவற்றிற்கு எதிர்காலத்தில்அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கடந்த 1996ல் நடந்த தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தை இவர்கள் மறந்து விட்டார்கள். அதை மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள்ளட்டும்.
இவர்கள் செய்த பாவத்தைத் தீர்க்க ஆயிரம் கடா வெட்டி அன்னதானம் செய்தாலும், நூறு யானைகளை கோவிலுக்குவழங்கினாலும் பலன் கிடைக்காது.
திரு.அருள் போன்ற கண்ணியமான காவல்துறை அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது இருப்பவர்கள் காவல்துறையின்பெருமையைக் குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.
வாட்டசாட்டமாக இருந்தால் மட்டும் போதாது, பாகுபாடின்றி செயல்படவும் வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அம்மா வீட்டில்வேலை செய்யத்தான் உகந்தவர்கள்.
சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட தேர்தல் முஷாரப் நடத்திய தேர்தல் போல இருக்கிறது. எப்படி, முஷாரப் அவரே தேர்தல்நடத்தி, அவரையே வெற்றி பெற்றவராக அறிவித்துக் கொண்டாரோ அதுபோலவே அம்மையாரும தன்னை அறிவித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு மிகக் காட்டமான அறிக்கை விட்டுள்ளார் இளங்கோவன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications