வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் ஜெவுடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று சென்னையில்முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை வென்ற அதிமுக விவசாயப் பிரிவுத் தலைவர்வடிவேலுவும், அச்சிறுப்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை வென்ற பூவராகமூர்ததியும்இன்று தங்கள் குடும்பத்துடன் போயஸ்கார்டன் வந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வெற்றி பெற்றதற்கான தேர்தல் கமிஷன் சான்றிதழை அவரிடம்தந்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications