ஊட்டியை காப்பாற்றி வரும் நீலகிரி கலெக்டருக்கு "பசுமை விருது"
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹுவுக்கு தமிழக அரசின் பசுமை விருது (கிரீன் அவார்ட்) வழங்கப்படவுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்த விருது அவருக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுக்காக சுப்ரியா சாஹு மேற்கொண்ட முயற்சிகள், திட்டங்களைப் பாராட்டி இந்த விருதுஅவருக்கு வழங்கப்படுகிறது.
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதித்த தடையை நீலகிரி மாவட்டத்தில் சிறந்த முறையில் அமல்படுத்தி வருவதற்காகசுப்ரியா சாஹு ஏற்கனவே பாராட்டப்பட்டுள்ளார்.
இதற்காக சிறந்த மாவட்ட கலெக்டர் விருதை சுப்ரியா பெற்றுள்ளார்.
இப்போது ஊட்டி அருகே காய்ந்து கிடக்கும் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரே நேரத்தில் 40,000 மரக் கன்றுகளை நடவும் சுப்ரியாதயாராகி வருகிறார். இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கவும் அம் மாவட்டம் திட்டமிட்டுள்ளது.
மிக வேகமாக மரங்கள் அழிக்கப்பட்டு வந்ததை தடுத்து ஊட்டியை காப்பாற்றி வருகிறார் சுப்ரியா. அவருக்கு இந்த கிரீன் அவார்ட்வழங்குவது மிகப் பொருத்தமானது தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications