சட்டசடையில் பலம் இழந்த பா.ம.க.
சென்னை:
இடைத் தேர்தல் வெற்றி காரணமாக சட்டசபையில் அதிமுகவின் பலம் 135 ஆக உயர்ந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் 17ஆகக் குறைந்து விட்டது.
சமீபத்தில் நடந்து டிந்த இடைத் தேர்தல் மூலம் கட்சிகளின் பலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக வுக்கு இதுவரை 133 எம்.எல்.ஏக்கள்இருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 20 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.
வாணியம்பாடி மற்றும் அச்சிரப்பாக்கத்தில் அதிமுக வென்றதால் அக்கட்சியின் பலம் 135 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம்,அச்சிரப்பாக்கத்தை இழந்து விட்டதால் பாமகவின் பலம் 19 ஆக குறைந்துள்ளது.
அதேசமயம் அந்தக் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களனான சிவகாமி வின்சென்ட், முருகவேல்ராஜன் ஆகியோர் கட்சியிலிருந்துவிலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே பாமகவின் பலம் தற்போது 17 தான்.
சைதாப்பேட்டை முடிவு தெரிய வந்தால் திமுகவின் பலம் கூடுமா இல்லையா என்பது தெரிய வரும்.
சட்டசபையில் கட்சிகளின் பலம்:
மொத்த இடங்கள் - 234
அதிமுக - 135
திமுக - 30
தமாகா - 22
பாமக - 17
காங்கிரஸ் - 7
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6
இந்திய கம்யூனிஸ்ட் - 5
பா.ஜ.க. - 5
பார்வர்ட் பிளாக் - 1
சுயேச்சைகள் - 2
எந்தக் கட்சியும் சாராதவர் - 1
சபாநாயகர் - 1
தனித்து செயல்படுவோர் - 2
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications