டிரான்ஸ்பர் கேட்டு உண்ணாவிரதம்: கைதிகளின் திமிர்
சேலம்:
சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளில் 2 பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து சிறையில் பரபரப்புஏற்பட்டது.
சேலம் மத்திய சிறைக்கு சமீபத்தில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து முருகன் மற்றும் மூர்த்தி ஆகிய கைதிகள் மாற்றப்பட்டனர்.
சேலம் சிறைக்கு தங்களை மாற்றப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக தங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும்இருவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக மேலும் 2 கைதிகளும் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் அது பலிக்கவில்லை. இந்த நிலையில் முருகனும்,மூர்த்தியும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க இரு கைதிகளும் மறுத்தனர். மிகுந்தபோராட்டத்திற்கு பிறகு அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
சிகிச்சைக்குப் பிறகு இருவரும் மீண்டும் சேலம் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications