சைதையின் வரலாறு
சென்னை:
சைதை தொகுதியில் முதன் முதலாக 1957ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வெற்றிபெற்றது.
ஆனால் அதன் பிறகு நடந்த தேர்தல்களில் பெரும்பாலும் திமுக தான் வென்று வந்தது. இத் தொகுதியில் இதுவரை மொத்தம் 12 முறைதேர்தல் நடந்துள்ளது. இதில் 8 முறை திமுக தான் வெற்றி பெற்று தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருந்தது.
1957ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு முறையும் (இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு), ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த ஒரு தேர்தலிலும் அதிமுக இங்கு வெற்றி பெற்றது. அப்போதெல்லாம் அனுதாப அலை காரணமாகத்தான் அதிமுக வென்றது.
ஆனால், தற்போது அதிமுக வெற்றி பெற்றுள்ளது அதன் உண்மையான பலத்தினால் தான்.
திமுக தலைவர் கருணாநிதி மொத்தம் 2 முறை இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதில் முதல் முறை அவர் போட்டியிட்டுவென்றபோது தான் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
இத்தனை பெருமை பெற்ற சைதை தொகுதியில் திமுக தோல்வியைத் தழுவியுள்ளது. தோல்விக்கு, அதிமுகவினரின் கள்ள ஓட்டும், தொகுதிமுழுவதும் மறு வாக்குப் பதிவு நடத்தாததும் தான் காரணம் என திமுக கூறுகிறது.
எப்படியிருப்பினும் திமுக கோட்டைக்குள் நுழைந்த 3-வது அதிமுக எம்.எல்.ஏ. என்ற பெருமையை ராதாரவி பெற்று விட்டார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications