மாணவியை கற்பழித்த போலி சாமியாருக்கு 9 ஆண்டு சிறை
கோயம்புத்தூர்:
குறி சொல்வதாகக் கூறி பெண்ணை கற்பழித்த டுபாக்கூர் சாமியாருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த போலி சாமியாரின் பெயர் பச்சிலை ராமன். இவன் துடியலூர் பகுதியில் பல்வேறு வேடங்களில் சாமியாராக நாடகமாடி வந்தான்.கடந்த 1999ம் ஆண்டு துடியலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி இவரிடம் வந்தார்.
அவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறிய இவன் அந்தப் பெண்ணை தனி இடத்துக்குஅழைத்துச் சென்று கற்பழித்து விட்டான்.
இதையடுத்து துடியலூர் போலீஸார் பச்சிலை ராமனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சடையாண்டி, பெண்ணைக்கடத்திய குற்றத்திற்காக பச்சிலை ராமனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ. 5000 அபராதம் வித்தார்.
அத்தோடு கற்பழித்த குற்றத்திற்காக 9 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டார். இதனால் இந்த சாமியார் 9 ஆண்டுகள் சிறையில் தான் சககைதிகளுக்கு குறி சொல்ல வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications