நாராயணனனை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம்: ஜெயலலிதா
சென்னை:
கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்குவதில் எந்தத் தவறும் இல்லை என தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது எல்லையில் நம்முடன் பாகிஸ்தான் போரிட்டு கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியை தேர்வு செய்வதில்நாம் சண்டையிட்டு பிரிந்தால் அது உலக நாடுகள் மத்தியில் இந்தியா குறித்து தவறான இமேஜை உருவாக்கிவிடும்.
ஜனாதிபதி தேர்வு குறித்து என்னுடன் பிரதமர் வாஜ்பாய் பேசினார். ஆனால், நான் எந்த உறுதிமொழியும்தரவில்லை. அடுத்த வாரம் 12ம் தேதி டெல்லி செல்லும்போது அவருடன் பேசுவேன்.
கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று கருதுகிறேன் என்றார்.
இலங்கை பிரதமருடன் சந்திப்பில்லை:
இந்தியா வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேைய சந்திப்பீர்களா என்று கேட்டபோது, நான்டெல்லியில் இருக்கும்போது இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சென்னையில் இருப்பார். இதனால்அவரை சந்திக்க வாய்ப்பில்லை என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications