கல்யாணத்திற்கு 3 நாளுக்கு முன்பு காதலியுடன் ஓடிய வாலிபர்
சென்னை:
சென்னை கொரட்டூர் பகுதியில் கல்யாணத்திற்கு 3 நாளே இருக்கும் நிலையில், ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த மாணவியுடன்தலைமறைவாகி விட்டார்.
கொரட்டூர் அக்ரஹாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வருகிற 13ம் தேதிகல்யாணம் நடக்க இருந்தது. பத்திரிக்கைகள் எல்லாம் அடிக்கப்பட்டு வினியோகமும் செய்யப்பட்டுவிட்டது.
இந் நிலையில் நண்பர்களுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதாக கூறி விட்டு திங்கள்கிழமை காலை மோகன் வெளியில் சென்றார்.ஆனால் வீட்டுக்குத் திரும்பவில்லை.
அதேபோல, மோகனின் எதிர் வீட்டைச் சேர்ந்த லட்சுமி என்ற கல்லூரி மாணவியையும் காணவில்லை.
இருவரும் காதலித்து வந்ததாகவும், வீட்டில் ஏற்பாடு செய்த கல்யாணம் பிடிக்காததால் காதலி லட்சுமியுடன், மோகன் வீட்டை விட்டுவெளியேறி விட்டதாகவும் தெரிகிறது.
கொரட்டூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications