தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்சில் சேர 14,000 பேர் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 14,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மருத்துவக் கல்விகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பார்ம், பி.ஓ.டி. பி.எஸ்.சி (நர்சிங்) ஆகியவற்றில் சேர கடந்த8ம் தேதி வரை தரப்பட்டன. நேற்று வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் எம்.பி.பி.எஸ்சில் சேருவதற்கு மட்டும் 14,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதலில் 5,000விண்ணப்பங்களை மட்டுமே வினியோகிக்க அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், மாணவர்களிடையே டிமாண்ட் அதிகம் இருந்ததால் கூடுதலாக விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுவழங்கப்பட்டன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications