எங்கள் கட்சியை உடைக்க அதிமுக சதி: ஆளுநரிடம் பா.ம.க. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் ஜெயலலிதா உடைக்க முயல்வதாகவும் அதைத் தடுக்கக் கோரியும் ஆளுநர்ராம்மோகன் ராவிடம் அக் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் வேலைகள தீவிரமாக நடந்து வருகின்றன. இதையடுத்து தனதுஎம்.எல்.ஏக்களை ஆட்களை வைத்து உளவு பார்த்து வருகிறார் ராமதாஸ்.
இந் நிலையில் தங்கள் கட்சியை அதிமுக உடைக்க முயல்வதாக ஆளுநரிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மனுகொடுத்துள்ளார்.
மணி தலைமையில் பல்வேறு பா.மா.க. பிரமுகர்களும் எம்.எல்.ஏக்களும் கவர்னர் மாளிகைக்குச் சென்று இந்தமனுவைத் தந்தனர். அதே போல சட்டசபை செயலாளரிடமும் ஒரு மனுவைத் தந்தனர்.
ஏற்கனவே முருகவேல் ராஜன், சிவகாமி வின்சென்ட் போன்ற தலித் எம்.எல்.ஏக்களை கட்சியிலிருந்துபிரித்துவிட்டது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications