ராதாரவி, 2 புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
சென்னை:
சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ராதாரவி, பூவராகமூர்த்தி மற்றும்வடிவேலு ஆகிய 3 பேரும் இன்று எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த மே 31ம் தேதி சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளின் முடிவுகள் மட்டும் கடந்த 2ம் தேதிஅறிவிக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.வாணியம்பாடியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட ஆர். வடிவேலு வென்றார்.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் ஏராளமான அளவில் தேர்தல் முறைகேடுளில் ஈடுபட்டனர் என்றுதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார் கூறவே, அங்கு 58 வாக்குச் சாவடிகளில் கடந்த 6ம் தேதி மறு தேர்தல்நடத்தப்பட்டு, மறு நாள் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்தத் தொகுதியிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. சுமார் 11,925 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதாரவிஇத்தொகுதியைத் திமுகவிடமிருந்து கைப்பற்றினார்.
வெற்றி பெற்ற இந்த மூன்று பேரும் இன்று எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக சட்டசபைசபாநாயகர் காளிமுத்து இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications