ரணில்- ஜெ. சந்திப்பு: அமைதி பேச்சுக்கு ஆதரவு கேட்டார்
சென்னை:
இலங்கை பிரமர் ரனில் விக்கிரமசிங்கே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து இலங்கைப் பிரச்சினைகுறித்து விவாதித்தார். இதன் பின்னர் இன்று அவர் இலங்கை திரும்பினார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்த விக்கிரசிங்கே, நேராக ஆளுநர் மாளிகைக்குப் போனார். இதற்குமுன்பாகவே அங்கு வந்துவிட்டார் ஜெயலலிதா.
ஆளுநர் மாளிகை வந்த ரணிலையும் அவரது மனைவி மைதரேவையும் ஜெயலலிதா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
விக்கிரசிங்கே மற்றும் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ் விருந்தளித்தார்.
இதன் பின்னர் விக்கிரசிங்கேயும், ஜெயலலிதாவும் தனியாக சந்தித்துப் பேசினர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர தமிழக அரசின் ஆதரவு அவசியம் என ஜெயலலிதாவிடம் ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து தனது 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கே இன்று கொழும்பு திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழியனுப்பி வைத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications