குழந்தையின் இறந்த உடலுடன் ரோட்டில் மயங்கிக் கிடந்த தாய்
மதுரை:
பிறந்து ஒரே நாளில் இறந்த குழந்தையின் உடலுடன் மயங்கிக் கிடந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதுரையில் இச் சம்பவம் நடந்தது. சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த ஒரு பெண்ணை சோதனையிட்டபோதுஅவரிடம் ஒரு பை இருந்தது. அதில் ஒரு குழந்தையின் இறந்த உடல் இருந்தது.
இதையடுத்து அந்தப் பெண் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள்நடத்திய சோதனையில் அந்தப் பெண்ணுக்கு நேற்று தான் பிரசவம் நடந்தது தெரியவந்தது.
அந்தக் குழந்தை நேற்று தான் பிறந்துள்ளது. எப்பேது இறந்தது என்று தெரியவில்லை. இறந்த குழந்தையின்உடலுடன் அவர் நடந்து செல்லும்போது ரோட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
பிரசவம் நடந்ததில் தளர்ந்து போயிருந்த அந்தத் தாய் ஏன் குழந்தையின் உடலுடன் தனியே மருத்துவமனையில்இருந்து வெளியே வந்தார் என்று தெரியவில்லை.
அந்தக் குழந்தையின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications