ஆயுத இறக்குமதி: உலகில் 5வது இடத்தில் இந்தியா
ஸ்டாக்ஹோம்:
உலகில் அதிக அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் 5வது நாடு இந்தியா என்று ஆய்வு ஒன்றில்தெரியவந்துள்ளது.
அதே போல ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவை ரஷ்யா விஞ்சிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்தஅமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு இந்தியா ரூ. 4.71 பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது. ஆயுதங்களை இறக்குமதிசெய்வதில் 10 வது இடத்தில் உள்ளது பாகிஸ்தான். அந்த நாடு 2.93 பில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது.
1997-2001 ஆண்டு காலத்தில் உலக அளவில் ஆயுத விற்பனை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காதனது ஆயுதங்களை பல நாடுகளுக்கு விற்க மறுத்தது தான்.
கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா 44.82 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.1998ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆயுத ஏற்றுமதியில் 65 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி அமெரிக்காவையே விஞ்சி வருகிறது. அந் நாட்டின் ஆயுத ஏற்றுமதி6 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகின் மிக அதிக அளவில் வாங்கிக் குவித்து வரும் நாடாக தைவான் உள்ளது. சீனாவுடனான் பிரச்சனைகாரணமாக 11.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியுள்ளது தைவான்.
சீனாவின் ஆயுத இறக்குமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications