கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு: மீனவ கிராமங்களுக்கு கடும் சேதம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவக் காற்று மழை காரணமாக தமிழகத்தின் தென் கோடிப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. காற்றும் மிக வேகமாக வீசுகிறது.
கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் பல மீனவ கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதில் பல வீடுகள் கடலுக்குள்அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சின்னமுட்டம் உள்பட 15 கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் சூறாவளிக் காற்று வீசுவதால் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல முடியாமல் மீனவர்கள் திண்டாடி வருகின்றனர்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications