17-ஐ கற்பழித்த 56-க்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
மாடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியைக் கற்பழித்த 56 வயது நபருக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்து விட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருக்கு வயது 56. இத்தனை வயதாகும் இவர், அந்தப் பகுதியில்மாடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை கற்பழித்து விட்டதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் வெங்கட்ராமனைக் கைது செய்தனர்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வெங்கட்ராமன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன்மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனால் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார் வெங்கட்ராமன்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications