ரேஷன் கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமையும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாகவெள்ளிக்கிழமைகள் இனி விடுமுறை தினமாக இருக்கும்.
அனைத்து நிறுவனங்கள், வேலை பார்ப்போருக்கு ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை தினமாக இருக்கிறது. ஆனால், அந்த தினங்களில்ரேசன் கடைகள் மூடப்படுகின்றன. இதனால் வேலைக்குப் போவோரால் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் அரிசி போன்றவற்றை குடும்பத் தலைவர்களே வந்து வாங்க வேண்டும் என்று புதிய நடைமுறை வேறுஅமல்படுத்தப்பட்டிருப்பதால், ஞாயிற்றுக்கிழமையன்று ரேஷன் கடைகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications