மீன் பிடிக்க வீசிய குண்டு வெடித்து மீனவர் பலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே கடலில் மீன் பிடிப்பதற்காக வீசிய குண்டு மீனவர்கள் மீதே விழுந்து வெடித்ததில் ஒரு மீனவர்உடல் சிதறி உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த நிஜாமுதீன், சையது இப்ராஹிம் மற்றும் சையது ஆகியமூன்று பேர் இன்று காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது வழக்கம். இவ்வாறு வெடிகுண்டுகளை வீசி மீன்பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்த போதும் அவர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வந்துள்ளனர்.
இன்றும் அது போலவே அந்த மீனவர்கள் ஒரு நாட்டு வெடிகுண்டைக் கடலுக்குள் வீசினர். அப்போது எதிர்பாராதவிதமாக எழுந்த ஒரு அலை அந்தக் குண்டை அவர்கள் மீதே வீசி விட்டது.
அந்தக் குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததில் சையது சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற இரண்டு மீனவர்களையும் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பிற மீனவர்கள் விரைந்து கரைக்குக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications