கம்யூட்டர்மயமானது ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி அலுவலகம்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
முதல்வர் ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி அலுவலகம் கம்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது.
மக்கள் தரும் மனுக்களை கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் எம்.எல்.ஏ. அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. இங்கு தரப்படும்மனுக்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இப்போது பஸ்களில் மூட்டை மூட்டையாக அனுப்பப்பட்டு வரும் இந்த மனுக்கள், இனிமேல் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு இ-மெயில்மூலமே சென்னைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன.
பெரியகுளம் எம்.பி தினகரன் அல்லது எம்.பி. தங்கதமிழ் செல்வன் ஆகியோரில் ஒருவர், ஊரில் இருந்தால், மனுக்களை நேரடியாகப் பெற்றுஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications