திருச்சியை சுத்தமாக்க ரூ. 2.5 கோடி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி நகரில் குப்பைகளே கிடையாது என்று புகழும் அளவுக்கு நகரில் குப்பைகளை ஒழிப்பதில் மாநகராட்சி தீவிர கவனம் செலுத்திவருவதாக மேயர் சாருபாலா தொண்டமான் கூறியுள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக ரூ. 2.5 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் நகர் முழுவதிலும் 25 இடங்களில் துப்புறவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆண்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என 3 வகை கழிப்பறைகள், குளியலறைகள், துவைக்கும் இடம் ஆகியவைஅடங்கியிருக்கும்.
இதுதவிர நகர் முழுவதிலும் குப்பைகளை சேகரத்து அகற்றுவதற்காக சிறப்புத் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications