கோட்டையில் வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய மன நோயாளி
சென்னை:
சென்னை கோட்டைக்கு குண்டு வைக்கப் போவதாக கூறிய மன நோயாளியை போலீஸார் பிடித்தனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்,கோட்டையில் குண்டு வைக்குமாறு 2 பேர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களின் சொல்படி நானும் கோட்டையில் குண்டு வைக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதனால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை பரபரப்பானது. வண்ணாரப்பேட்டையில் உள்ள எஸ்.டி.டி. பூத்திலிருந்து போன் வந்தது என்பதுகாலர்-ஐ.டி மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து உளவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் பறந்தது. ரோந்து வாகனங்களும் வண்ணாரப்பேட்டை நோக்கி விரைந்தன.
வண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த எஸ்.டி.டி. பூத்தில் போலீசாரா விசாரணை நடத்தினர். அந்த பூத்காரர் கொடுத்த அடையாளத்தைவைத்து மணிவண்ணன் என்பவர் பிடிபட்டார்.
அவர் தான் இந்த மிரட்டலை விடுத்தவர். ஆனால் அவரை விசாரித்ததில் அவர் ஒரு மன நோயாளி என்பதும் கோவை மாவட்டம்அவிநாசியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் போன் நம்பர் தற்செயலாக கிடைத்ததால் போன் செய்து குண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார் என்றுதெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications