இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர 68,000 பேர் விண்ணப்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. பாடங்களில் சேர 68,000 மாணவ, மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 220 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு மாணவர் சேர்க்கை இம் மாதம் 24ம் தேதிதொடங்குகிறது.
இம்முறை மாணவர்களைச் சேர்க்கை துவங்கும் முன் புதிய கட்டண விகிதம் அமலுக்கு வரவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தலைமையிலான குழு புதிய கட்டண விகிதம் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது.
விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் எலெக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன்பிரிவைத் தான் முதல் சாய்சாக குறிப்பிட்டுள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications