கலாமுக்காக டெல்லி வந்த நாயுடு
டெல்லி:
அப்துல் கலாமை ஜனாதிபதியாக்க வேண்டும் பிரதமரை வலியுறுத்திய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும்ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி வந்தார்.
நேராக கலாம் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நாயுடு, நாட்டின் பிரச்சனைகளை தொழில்நுட்பம் மூலம் தான்தீர்க்க முடியும் என தன்னிடம் கலாம் தெரிவித்ததாகக் கூறினார்.
கலாம் மனு தாக்கல் செய்யும்போது உடன் இருக்க வேண்டும் என்பற்காக அவர் டெல்லி வந்துள்ளார். வாஜ்பாய்முன்மொழியும் கலாமின் வேட்பு மனுவை நாயுடு வழிமொழிந்தார்.
த வீக் இதழுக்கு நாயுடு தந்துள்ள பேட்டியில், நான் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து கலாமைஜனாதிபதியாக்க வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு ஹைதராபாத்துக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன்.அப்போது கலாமை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தற்காக விமானத்தின் பைலட்கள், ஏர்-ஹோஸ்டஸ்கள், சகபயணிகள் அனைவரும் என்னிடம் வந்து நன்றி தெரிவித்தனர். அப்போது தான் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ளமதிப்பு எனக்கு முழுமையாக புரிந்தது என்று கூறியுள்ளார்.
நாட்டின் பிரச்சனைகளை தொழில்நுட்பம் மூலம் தான் தீர்க்க முடியும் என தன்னிடம் கலாம் தெரிவித்ததாக நாயுடுகூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications