தமிழக அரசு சார்பில் பன்னீர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தமிழக அரசின் சார்பில்முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்,
அப்துல் கலாமுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமர் வாஜ்பாய் தாக்கல் செய்த மனுவைபன்னீர்செல்வமும் வழிமொழிந்து கையெழுத்திட்டார்.
திமுகவின் சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மதிமுக தலைவர் வைகோவும் உடனிருந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பன்னீரைஅனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications