நிரம்பி வழிந்த பிரதமர் அலுவலகம்
டெல்லி:
அப்துல் கலாமுக்காக இன்று கம்யூனிஸ்ட்கள் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்தன.
அப்துல் கலாமுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் வாஜ்பாயின்அலுவலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயமசிங் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக சார்பில் டி.ஆர். பாலு, மதிமுக தலைவர்வைகோ, அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், எம்.பிக்கள்குவிந்தனர்.
இதனால் பிரதமரின் அலுவலகம் நிரம்பி வழிந்தது. அப்துல் கலாமும் வந்து சேர்ந்த பின்னர் அனைவரும்அங்கிருந்து ராஜ்யசபா செயலாளரின் அலுவலகத்துக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர்.
கலாமின் ஒரு புறம் வாஜ்பாய்வர மறுபுறம் சோனியாகாந்தி நடந்து வந்தார். பின்னர் ராஜ்யசபா செயலாளரிடம்கலாம் சார்பில் பிரதமரும் சோனியா காந்தியும் இரு வேட்பு மனுக்களை தனித்தனியே தாக்கல் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications