மாநகராட்சியில் மக்கள் குறை கேட்ட ஸ்டாலின்
சென்னை:
மேயராக தொடர்ந்து இருப்பாரா இல்லையா என்று சந்தேகத்தில் உள்ள ஸ்டாலின் இன்று மாநகராட்சியில் பொதுமக்களைச் சந்தித்து குறை கேட்டார்.
அவரிடம் பல பொது மக்கள் மனுக்களை அளித்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் குறைகளைநீக்க முடிந்தது. மக்கள் நலத் திட்டங்களை நல்ல முறையில் அமல்படுத்த முடிந்தது.
ஆனால், கடந்த ஓராண்டு காலமாக அதிமுக ஆட்சியில் தொடர்ந்து மேயராக உள்ள எனக்கு இடைஞ்சல் தந்தனர்.எந்தத் திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த விடவில்லை.
இன்று நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு எதிராக இருந்தால், எனது பதவி போய்விடும். ஆனாலும் இந்த மாமன்றத்தில்உள்ள திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.
இன்று ஸ்டாலினை மாமன்றத்தில் பார்த்த பல திமுக கவுன்சிலர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். அவரைப்பார்த்தவுடன் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications