கட்சி விலகிய 2 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகிய இரு எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனசபாநாயகர் காளிமுத்துவுக்கு அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் பேட்டியளித்த அவர்,
சிவகாமி வின்சென்ட், வந்தவாசி எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் ஆகியோர் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில்இருந்து விலகினர்.
கட்சித் தாவல் சட்டப்படி இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பி.எச். பாண்டியன் சபாநாயகராகஇருந்தபோது அமைச்சர் உள்பட 33 எம்.எல்.ஏக்களை கட்திசித் தாவல் சட்டப்படி பதவி நீக்கம் செய்தார்.
அதே விதியைப் பின்பற்றி இவர்களையும் பதவி நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் சநாபாயகர் 10 நாட்களுக்குள்முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றார் ராமதாஸ்.
இந்த எம்.எல்.ஏக்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரித்ததே அதிமுக தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல எம்.எல்.ஏக்களையும் இழுத்து பா.ம.கவை உடைக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்த வேலையை பா.ம.கவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி எம்.பியான தலித் எழில்மலை செய்து வருகிறார்.
இப்போதைக்கு இந்த இரு எம்.எல்.ஏக்களையும் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று சபாநாயஅறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications