சென்னை திரும்பினார் கலாம்: பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாடம் நடத்த தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்ய டெல்லிசென்றிருந்த பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" அப்துல் கலாம் நேற்று (புதன்கிழமை) இரவு சென்னைதிரும்பினார்.
இன்று காலை முதல் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் பணியைத் தொடங்கினார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தி வருகிறார்.டெல்லியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு இன்று மீண்டும் அவர் கிளாஸ் ரூமுக்குத் திரும்பிவிட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை சென்னையிலேயே இருந்து தனது ஆராய்ச்சியையும், மாணவர்களுக்குபாடம் சொல்லிக் கொடுக்கவும் அப்துல் கலாம் தீர்மானத்துள்ளார்.
இடையில் வரும் 23ம் தேதி ஹைதராபாத் சென்று பள்ளி மாணவர்களிடையே உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications