பாளை. சிறையிலிருந்து 3 கைதிகள் "எஸ்கேப்"
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை சிறையிலிருந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் உள்பட 3கைதிகள் தப்பிச் சென்று விட்டனர்.
உள் சிறை மற்றும் வெளிச் சிறை என்ற இரு பிரிவுகளைக் கொண்ட பாளையங்கோட்டை சிறையில் மொத்தம்சுமார் 1,500 கைதிகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை வெளிச் சிறையிலிருந்து பாண்டி, கிட்டப்பா மற்றும் கண்ணன்ஆகிய மூன்று கைதிகள் தப்பிச் சென்று விட்டனர்.
சிறைக் கதவின் கம்பிகளை வளைத்து வெளியேறிய இந்தக் கைதிகள் சிறை வளாகத்திற்குள்ளேயே உள்ளபாதாளச் சாக்கடை வழியாகத் தப்பியோடி விட்டனர்.
இவர்களில் பாண்டியும் கிட்டப்பாவும் கொலை வழக்கு தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்கள்.மற்றொருவனான கண்ணன் ஒரு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தான்.
இந்தக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிப்பதற்காகத் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications