திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்கள் விடுதலை கேட்கிறார்கள்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
கோவை:
திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து மக்கள் விடுதலையை எதிர்பார்ப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
1967ம் ஆண்டு ஆரம்பித்தது திராவிடக் கட்சிகளின் ஆட்சி. ஆனால், தமிழகத்தை அவை வளர்ச்சிப் பாதையில்அழைத்துச் செல்லவில்லை.
67ம் ஆண்டுக்குப் பின் திராவிடக் கட்சிகளில் இருந்த இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சிவாஜிமன்றத்தில் இருந்தவர்கள்.
எனவே, அந்த நன்றியை மறக்காமல் அவருக்கு காங்கிரஸ் சார்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்றுமுடிவெடுத்திருக்கிறோம். அவருக்கு எங்கள் கட்சி விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கும் என்றார்இளங்கோவன்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications