பிரியங்காவுக்கு பெண் குழந்தை
டெல்லி:
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மகளான பிரியங்கா இன்று அதிகாலை பெண் குழந்தை ஒன்றைப்பெற்றெடுத்தார்.
வதேரா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவேஒரு ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தை கடந்த ஆகஸ்ட் 2000ல் பிறந்தது.
இந்நிலையில் பிரியங்கா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாதக் கர்ப்பிணியாக பிரியங்கா சமீபத்தில் டெல்லியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பிரியங்காவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும்நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நீண்ட காலமாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா, தற்போது இரண்டுகுழந்தைகளுக்குத் தாயாகி விட்ட நிலையில் முழு நேர அரசியலில் விரைவில் குதிப்பார் என்று காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.
அமேதி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவு கேட்டு அங்கு பிரியங்காபிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications