ஜனாதிபதி தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று முடிகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
12வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேட்பு மனு தாக்கல் செய்வது இன்று முடிவடைகிறது.
இதுவரை அப்துல் கலாம், கேப்டன் லட்சுமி செகல் உள்பட 12க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் கலாம், லட்சுமி செகல் தவிர மற்றவர்களின்மனுக்கள் நாளை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
வேட்பு மனுவை வாபஸ் வாங்க 28ம் தேதி தான் கடைசி நாள்.
அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறும். டெல்லி உள்பட மாநிலத் தலைநகரங்களில் இதற்கான வாக்குப்பதிவு நடக்கும்.












Click it and Unblock the Notifications