பிரதமர், சோனியாவுக்கு ராமதாஸ், பா.ஜ.க. கோரிக்கை
சென்னை:
காவிரி பிரச்சனையில் தலையிட்டு தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கும், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமருக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் இல.கணேசனும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமருக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், காவிரியில் கிடைக்கச் செய்ய வாஜ்பாய் உடனடியாக தலையிடவேண்டும் என்று கூறியுள்ளார்.
சோனியா காந்திக்கு எழுதயுள்ள கடிதத்தில், கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசை வலியுறுத்தி நீரைவிடச் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந் நிலையில் தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய இல.கணேசன்,
இந்த விவகாரத்தில் புதிதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம்துரதிஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இல்லாமல் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தால் ஒருவேளை அவர் இரு மாநிலமுதல்வர்களையும் அழைத்துப் பேசி நீர் கிடைக்கச் செய்திருப்பார். அதைத் தவற விட்டுவிட்டது தமிழகம்.
காவிரி விவகாரத்தில் திமுக, பா.ம.கவின் கருத்தை பா.ஜ.க. ஏற்கிறது என்றார்.
காவிரியில் நீர் பெற்றுத் தர தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம்திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து விவசாயிகள் அமைப்புகள், எதிர்க் கட்சிகள் கலந்து கொள்ளும் ஒருமாநாட்டை நடத்தவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications