பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணம் கடும் உயர்வு
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு கடுமையாகஉயர்த்தியுள்ளது.
பி.ஈ. ப்ரீ சீட் கட்டணத்தில் ரூ.2,450ம் பேமண்ட் சீட் கட்டணத்தில் ரூ.2,550ம் உயர்ந்துள்ளது.
இதன்படி சுயநிதிப் (Self Financing) பி.ஈ., பி.டெக்., எம்.ஈ., எம்.டெக். மற்றும் எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கானப்ரீ சீட் கட்டணம் ரூ.15,250 ஆகவும் பேமெண்ட் சீட் கட்டணம் ரூ.49,750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் ரூ.8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தரமான பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் விதிமுறைப்படி இந்தப் புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.வரும் 2004-05 கல்வியாண்டு வரை இந்தப் புதிய கட்டணம் அமலில் இருக்கும்.
இந்நிலையில் ஏற்கனவே பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்குகளில் படித்துக் கொண்டிருக்கும்மாணவ-மாணவியரின் கல்விக் கட்டணத்தில் எந்தவிதமான மாறுதலும் இல்லை என்றும் பழைய கட்டணத்தையேஅவர்கள் தொடர்ந்து செலுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான இ. பாலகுருசாமி மற்றும்தொழில்நுட்பக் கல்வி இயக்குநரான என்.ஏ. ஞானம் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications