அமர்நாத் யாத்திரை பாதையில் கண்ணிவெடி: 3 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
அமர்நாத் யாத்திரைப் பாதையில் கண்ணிவெடியில் சிக்கி 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர்.
வரும் ஜூலை 22ம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்குகிறது. இதையடுத்து இந்தப் பாதையைராணுவம் இப்போதிலிருந்தே பாதுகாக்க ஆரம்பித்துவிட்டது.
சந்த்வாரி என்ற இடத்தில் சென்ற ராணுவ வாகனம் இன்று காலை இந்த கண்ணிவெடியில் சிக்கியது. இதில் இந்தவாகனம் மலைப் பள்ளத்தாக்கில் தூக்கி எறிப்பட்டது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 3 வீரர்களும் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகள் கிரனைட் தாக்குதல்:
இந் நிலையில் இன்று காலை அனந்த் நாக் மாவட்டத்தில் லால் செளக் என்ற இடத்தில் பொது மக்கள் மீதுதீவிரவாதிகள் கிரனைட்களை வீசித் தாக்கினர்.
இதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் பாதுகாப்புப் படையினராவர். இதையடுத்து மக்கள் சிதறி ஓடினர்.காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
-->
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications