மத்திய அமைச்சரவையில் பா.ம.க.: வாஜ்பாய்- ராமதாஸ் நாளை சந்திப்பு
சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாகவும், மத்திய அமைச்சரவையில் தனது எம்.பிக்களை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கநாளை பிரதமர் வாஜ்பாயை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசுகிறார்.
இதற்காக ராமதாஸ் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டசை ராமதாஸ் சந்தித்துப் பேசுகிறார்.
தனது கட்சிக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவியை ராமதாஸ் கோருவார் என்று தெரிகிறது. கடந்தமுறை அந்தக் கட்சிக்கு இணையமைச்சர் அந்தஸ்திலான இரு பதவிகள் தரப்பட்டன. இப்போது ஒரு கேபினட்அமைச்சர் பதவியையாவது ராமதாஸ் கோருகிறார்.
அதே போல பிரதமரை சந்திக்கும்போது காவிரியில் நீர் விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனராமதாஸ் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.- திமுககூட்டணியில் இருந்து விலகினார் ராமதாஸ். பின்னர் அவரே போய் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications