எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு ஜூலை 3ல் தொடக்கம்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சியில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகளுக்கு வரும்ஜூலை 3ம் தேதி முதல் உடனடி மறு தேர்வு நடக்கவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்கூறியுள்ளதாவது:
இந்த உடனடி மறு தேர்வு ஜூலை 8ம் தேதி வரை நடக்கிறது.
மறு தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட கல்வி மையங்களிலிருந்து நாளை(திங்கள்கிழமை) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளின் மதிப்பெண் சான்றிதழின் ஜெராக்ஸ் பிரதியைச் சமர்ப்பித்து ஹால்டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமேஹால் டிக்கெட் வழங்கப்படும்.
செவ்வாய்க்கிழமை வரை ஹால் டிக்கெட் வழங்கப்படவுள்ளது என்று அவ்வறிக்கையில் பழனிவேலு கூறியுள்ளார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications